இன்றைக்கு உங்களோட பகிர்ந்துக்கப்போற புகைப்படங்கள் ரொம்ப முக்கியமானது, இதுல கிட்டத்தட்ட நம்ம பகுதிய சேர்ந்த இந்நாளைய 30-40 வயதுடைய நமக்கு ரொம்ப அறிமுகமானவங்க இருக்காங்க... இதோ அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..
கரிச்சிபாளையம் பாலு,வளர்மதி ஏஜென்சி கஜேந்திரமுர்த்தி,குமரன் ரேடியோஸ் சசிகுமார்,கௌரிஷங்கர்,வாகை கோபால்,செலம்பாராயம்பாளையம் மயில்சாமி,சுப்பையன் டீ கடை லோகநாதன்,ஆலாம்பாளையம் சண்முகம்,அரிசிக்கடை அருள்வேல்,ரேடியோ கடை பிரகாஷ்... இவுங்க எனக்கு தெரிஞ்சவங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்த மெய்லுக்கு அனுப்புங்க..
சுப்பையன் டீ கடை சுமதி அக்கா,லக்ஷ்மி மெடிக்கல் அக்கா மற்றும் பலர்...

வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை