Thursday, January 3, 2013

களத்தில் குழு-1

கடந்த ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நம் முன்னாள் மாணவர்கள் குழு வடுகபாளையம்,பொத்தியாம்பாளையம்  மற்றும் ஆலாம்பாளையம் ஊர்களுக்கு சென்று அங்குள்ள முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் ஆகியோரை சந்தித்து நம் பள்ளியின் பொன்விழா பற்றியும் அதற்காக நிதி திரட்டுவது குறித்தும் கலந்துரையாடி அவர்களது ஆதரவினை பெற்றுவந்தது,


நம் குழு சென்றபோது தேநீர் கொஞ்சமும் அன்பு நிறையவும் கொண்டு வரவேற்று அளவளாவியது மிகுந்த உத்வேகத்தை கொடுத்தது....


வடுகபாளையம் முன்னாள் மாணவர் கனகசபாபதி அவர்களுடன் குழு கலந்துரையாடும்போது க்ளிக்கிய புகைப்படங்கள்...






ஆலாம்பாளையம்  சென்ற போது ஒரு மாணவர் வீட்டில் பாட்டி...

நம் மாணவர்கள் அட்டகாசமா படிக்கிறதுக்கு இந்த பாட்டி ஒரு உதாரணம்...



வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் இங்கே பதியுங்கள்..