இந்த புகைப்படம் வடுகபாளையம் திரு கனகசபாபதி அவர்களிடமிருந்து பெறப்பட்டது. 1991-1992ம் வருடத்தில் பத்தாம் வகுப்பு 'அ' மற்றும் 'ஆ' பிரிவு கொண்டிருந்தது.
கிடைத்திருப்பது 'ஆ' பிரிவு வகுப்பின் புகைப்படம் மட்டுமே. 'அ' பிரிவு வகுப்பின் புகைப்படம் கிடைத்தால் நம் பள்ளி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்.
வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் இங்கே பதியுங்கள்..