அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு,
நம் பள்ளிக்கு அரசாங்க முகாந்திரமாக கிடைத்த உதவிகள் மற்றும் காலத்தே அருளுள்ளம் படைத்தவர்கள் செய்த உதவிகள் என கிடைத்தபோதிலும் இன்னும் சில அவசர அடிப்படை தேவைகள் உள்ளன என்பதனை நாம் அனைவரும் அறிந்ததே.
நம் பள்ளிக்கு இப்போதைய சில அடிப்படை தேவைகள் எவை என்று பள்ளி தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் கலந்தாலோசித்தபொழுது கீழ்க்கண்ட தேவைகள் முன்வைக்கப்பட்டன.அவற்றை கூர்ந்து நோக்கும் போது அவை யாவும் உண்மையான தேவைகளாக தெரிந்தது,
அவ்வண்ணமே இவ்வடிப்படை தேவைகளை நம் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு சீரிய நோக்கமாக முன்னெடுத்து செய்துகொடுப்பது நம் கடமை. இவையாவும் இப்போது பயிலும் மாணவர்களுக்கு உதவியாக மட்டுமல்லாமல் ,இந்த பெருமைமிகு பொன்விழாவினை காலம் கடந்தும் கூட மக்கள் மனதில் நினைவில் வைத்துக்கொள்ள இவை வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
அவ்வுதவி இப்பள்ளிக்கு நீங்கள் செலுத்தும் அன்பின் காணிக்கையாகவும் இருக்கபோகிறது,அதன்பால் அனைவரும் அவரவர்களால் முடிந்த அளவு உதவிகள் செய்திடுவீர் என மிக்க தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
தொடர்புகளுக்கு:
9842381818, 9095017383, 9362362114, 9842219212, 9842323009

9345245279, 9442507277, (0)9880057050.
ponvizha.vagaischool@gmail.com
தாழ்மையோடும் எதிர்பார்புகளோடும்,
முன்னாள் மாணவர்கள்-வாகை.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் இங்கே பதியுங்கள்..